பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் உங்களின் பெயர் உள்ளதா என அறிந்து கொள்ள வேண்டுமா?

மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டம் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி திட்டம். 


பிரேத மந்திரியின் PM- Kisan Samman Nidhi யில் உங்கள் பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என அறிய கீழ்கண்ட இணைப்பில் சென்று உங்களின் ஆதார் எண், வங்கி கணக்கு எண் அல்லது தொலை பேசி எண் ஆகியவற்றை கொண்டு அறியலாம். 

Madhegowdu

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Instagram