வாருங்கள் அறிந்துக்கொள்வோம் பகுதி -1 (பொது விநியோகத் திட்டம் தகவல்கள் - மாவட்டம் வாரியாக)

நன்றி தமிழ்நாடு அரசு


உங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும்

  • பொருட்களின் விபரம் (இருப்பு மற்றும் வழங்கப்பட்ட பொருட்கள்)
  • மொத்த குடும்ப அட்டைகள்
  • மொத்த ஆதார் பதிவு எண்கள்
  • மொத்த மொபைல் பதிவு எண்கள்
  • வாடிக்கையாளர்கள் (பயனர்கள்) 
  • கடை பொறுப்பாளர்
  • செயல்பாட்டு வகை
  • தொடர்பு எண்
  • ஏஜென்சி
  • கடை முகவரி
  • வேலை நேரம்
  • தீர்க்க வேண்டிய பொது மக்களின் குறைகள்
  • தீர்க்கப்பட்ட பொது மக்களின் குறைகள்

மேலும் பல பொது விநியோகத் திட்ட விபரங்களை அறிய வேண்டுமா?

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மேற்கூறிய விபரங்களை அறிந்துக்கொள்ளலாம் -
வலைத்தளம் - பொது விநியோகத் திட்டம்  பொது விநியோகத் திட்டம் : https://www.tnpds.gov.in 

Madhegowdu

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Instagram