finally, I learned how to solve the Rubix Cube

வண்ணம் சேர்க்கும் (Rubix Cube) முறையை இதுவரை நான் செய்ததில்லை. இன்று 18-5-2018 அதனை எவ்வாறு ஒன்றினைப்பது என்பதனை கற்றுக்கொன்டேன்.
என்னுடைய தன்னம்பிக்கைக்கு இது ஒரு  மிகப்பெரிய தூண்டுககோளாக உள்ளது. 

Tamil

Instagram