பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு (Panchayat Member) விண்ணப்பிப்பது எப்படி ?



பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு (Panchayat Member) விண்ணப்பிப்பது எப்படி ?

முதலில் அந்த உறுப்பினருக்கு அவர் போட்டியிடும் பகுதியில் (பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதி) வாக்காளர் அட்டை உள்ளதா என தெரிந்திருக்க வேண்டும்.
அவரை ஆதரிப்பவருக்கும்  வாக்காளர் அட்டை இருக்க வேண்டும்.
பின்பு அவர் கீழ்கண்ட ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.

  1. குடும்ப அட்டை
  2. வாக்காளர் அடையாள அட்டை*
  3. பான் எண்*
  4. வங்கி கணக்கு புத்தகம்
  5. நோட்டரி (notary) or சுய உறுதிமொழி பத்திரம்.
இவற்றைக்கொண்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் இருக்கும் தேர்தல் அலுவலரிடம் வின்னப்ப படிவத்தினை ரூ.2 (இது ஒரு தோராயமாக) பெற்று அதனை பூர்த்தி செய்து சமர்பிக்கவும்.

வின்னப்பம் பூர்த்தி செய்வதுல் சந்தேகம் இருந்தால் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருக்கும் தேர்தல் அலுவலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். தகவல்கள் தவறாக இருப்பின் அலுவலர் அதனை நிராகரிக்க செய்யலாம். 


Madhegowdu

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Instagram