அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுதல் பிரிவு-161 கூறுவதாவது:-
அரசு ஊழியராக இருப்பவர் தமது பணியினை செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ, தன்னுடைய பணியின் நடவடிக்கையின் கீழ் ஒருவருக்கு அனுகூலம் காட்டவோ அல்லது காட்டாதிருக்கவோ, தன்னுடைய மேல் அதிகாரிகளிடம் இருந்து ஒரு பணியினை செய்து கொடுக்கிறேன் என்றோ, அல்லது செய்து கொடுக்காமல் இருக்கிறேன் என்றோ, இவற்றில் ஒன்றை செய்வதற்கு என்று சன்மானமாக சட்டப்படியான ஊதியம் அல்லாத வேறு எந்த வகையிலான லஞ்சத்தையும் பிறரிடம் இருந்து தனக்கு என்றோ அல்லது வேறொருவருக்கு என்றோ லஞ்சம் பெறுதல், பெறுவதற்கு ஓப்புக்கொள்ளுதல், பெறுவதற்கு முயற்சி செய்தல்....
லஞ்சம் பெறுவதற்கான தண்டனை:-
* இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்தால் அதற்கு மூன்று ஆண்டுக் கால சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும்.
தமிழ்நாடு இலஞ்ச ஒழிப்பு துறை வலைதளம் மற்றும் தொலைபேசி எண்கள் பெற- Tamilnadu Vigilance
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.