பிரபலமானவர்கள் அனைவரும் Facebook Page - பயன்படுத்தி வருவதை பார்த்திருப்போம். அதனை எப்படி உருவாக்குவது என்பதை இப்பொழுது காண்போம் (உங்களுக்கு Facebook Account -இருக்க வேண்டும்).
முதலில் வெப்சைட்டை (Desktop or laptop websites : browser-ஐ) பயன்படுத்தி எப்படி உருவாக்கலாம் என காண்போம்.
முதலில் வெப்சைட்டை (Desktop or laptop websites : browser-ஐ) பயன்படுத்தி எப்படி உருவாக்கலாம் என காண்போம்.
Steps:
1.உங்கள் பேஸ்புக்கை லாக் இன் செய்யவும்.
2.அதன் பின்பு Create - ஐ தேர்வு செய்யவும் (படத்தில் வட்டமிடப்பட்டுள்ள பகுதி).
3.பின்பு Page என்ற (படத்தில் வட்டமிடப்பட்டுள்ள பகுதி) பகுதியை தேர்வு செய்யவும்.
4.தற்பொழுது உங்களுக்கு இரண்டு வகையான Page தேர்வுமுறை கொடுக்கப்பட்டிருக்கும். (Business or brand - உங்கள் தொழில் அல்லது ப்ரெண்ட்டுக்கான பேஜ் மற்றும் Community or public figure - தனிமனிதன் அல்லது ஒரு குழுவுக்கான பேஜ்)
இதில் உங்களுக்கான ஒன்றை தேர்வு செய்து Get Started என்பதை தேர்வு செய்க.
5. பின்பு Page Name என்ற பகுதியில் உங்களின் (படத்தில் கொடுக்கப்பட்டது போல்) பேஜ் பெயரினை எழுதவும். பின்பு உங்களின் தொழில் (அல்லது உங்களின் Category- ஐ தேர்வு செய்க).
6. தற்பொழுது உங்களுக்கான Profile பிக்சரை ஏற்றவும். (புகைப்படத்தினை தேர்வு செய்யவும்)
![]() |
| Profile Photo |
7. பின்பு உங்களுக்கான Cover Photo - (பின்புல புகைப்படம்) தேர்வு செய்யவும்.
![]() |
| Cover Photo - பின்புல புகைப்படம் |









No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.