சில காரணங்களால் நமது கணினியின் விண்டோஸ் File Explorer வேலை செய்யாமல் போய்விடும். அவ்வாறு ஏற்படும் போது அதனை செயல்படுத்த பல வழிகள் உள்ளன. ஆனால் உடனடியாக செயல்படுத்த கீழ்கண்ட முறையே பல சமயங்களில் உதவி புரிகின்றது.
Command (Command Prompt window) முறை:
Command யை திறக்க Windows key + R என்ற பட்டனை அழுத்தவும்.
பின்பு கீழேயுள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல cmd.exe என type செய்யவும்.
Command (Command Prompt window) முறை:
Command யை திறக்க Windows key + R என்ற பட்டனை அழுத்தவும்.
பின்பு கீழேயுள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல cmd.exe என type செய்யவும்.
இப்பொழுது start explorer.exe என்று type செய்யவும்.
தற்பொழுது உங்கள் file explorer open ஆகியிருக்கும்.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.