Namakkal Fort - By Madhegowdu

நாமக்கல் கோட்டை (Namakkal Fort) என்பது தமிழகத்தின், நாமக்கல் à®®ாவட்டம், நாமக்கல்லில் உள்ள வரலாà®±்à®±ு சிறப்புà®®ிக்க கோட்டையாகுà®®். இந்தக்கோட்டை 75 à®®ீட்டர் (246 அடி) உயரம் கொண்ட à®’à®°ே கல்லாலான மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையில் ஓரு கோயிலுà®®், மசூதியுà®®் உள்ளன. இவை இரண்டுà®®் நகரின் பிரபல சுà®±்à®±ுலா தலங்களாக உள்ளன. தற்காலத்தில் இந்தக் கோட்டை தமிழக அரசின் தொல்லியல் துà®±ையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

Madhegowdu

Instagram